சித்தர்கள் பட்டியல்

பதினெண்சித்தர்கள்


தமிழ் நாட்டில் இருந்த சித்தர்கள் பதினெட்டுப் பேர் (பதினெண்சித்தர்கள்) என்று கூறுவர்

 1. திருமூலர்

 2. இராமதேவ சித்தர்

 3. கும்பமுனி

 4. இடைக்காடர்

 5. தன்வந்திரி

 6. வால்மீகி

 7. கமலமுனி

 8. போகர்

 9. மச்சமுனி

 10. கொங்கணர்

 11. பதஞ்சலி

 12. நந்தி தேவர்

 13. போதகுரு

 14. பாம்பாட்டி சித்தர்

 15. சட்டைமுனி

 16. சுந்தரானந்தர்

 17. குதம்பைச்சித்தர்

 18. கோரக்கர்6 views0 comments