தமிழ்நாடு முழுவதும் கோசாலைமதிப்பிற்குரிய தமிழக ஹிந்து மக்கள் முன்னையின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு.V.S.K.தமிழ்செல்வம் இன்று ஸ்ரீ ஸ்ரீ விஷ்வா பிரசன்ன தீர்த்த சுவாமிகளையும், ஸ்ரீ ஸ்ரீ செண்பகமன்னார் செண்டலங்கார சுவாமிகளையும் சந்தித்து தமிழ்நாடு முழுவதும் கோசாலை அமைப்பதை பற்றி அவர்களிடம் ஆசி மற்றும் ஆலோசனையும் பெற்றார்.

4 views0 comments