குறள் 9:கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்தாளை வணங்காத் தலை


கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்

1 view0 comments