குறள் - 86 செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்துஇருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு.


மு.வ உரை:


வந்த விருந்தினரை போற்றி, இனி வரும்

விருந்தினரை எதிர்பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள

தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.

5 views0 comments