குறள் - 83 வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று


மு.வ உரை:


தன்னை நோக்கி வரும் விருந்தினரை

நாள்தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை,

துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.

0 views0 comments