குறள் - 80 அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்குஎன்புதோல் போர்த்த உடம்பு


மு.வ உரை:


அன்பின் வழியில் இயங்கும் உடம்பே

உயிர்நின்ற உடம்பாகும்; அன்பு இல்லாதவர்க்கு உள்ள

உடம்பு எலும்பைத் தோல் போர்த்த வெற்றுடம்பே ஆகும்.


2 views0 comments