குறள் - 79 புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு


மு.வ உரை:


உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு

இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புகள் எல்லாம்

என்ன பயன் செய்யும்.

0 views0 comments