குறள் - 76 அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை


மு.வ உரை:


அறியாதவர் அறத்திற்கு மட்டுமே அன்பு

துணையாகும் என்று கூறுவர்; ஆராய்ந்து பார்த்தால்

வீரத்திற்கும் அதுவே துணையாக நிற்கின்றது.

0 views0 comments