குறள் - 75 அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு


மு.வ உரை:


உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர்

அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும்

வாழ்க்கையின் பயன் என்று கூறுவர்.

0 views0 comments