குறள் - 74 அன்புஈனும் ஆர்வம் உடமை அதுஈனும் நண்புஎன்னும் நாடாச் சிறப்பு


மு.வ உரை:


அன்பு, பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும்

தன்மையைத் தரும்; அஃது எல்லோரிடத்திலும் நட்பு என்று

சொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.

0 views0 comments