குறள் - 71: அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்புன்கண்நீர் பூசல் தரும்மு.வ உரை: அன்புக்கும் அடைத்துவைக்கும் தாழ் உண்டோ?

அன்புடையவரின் சிறு கண்ணீரே (உள்ளே இருக்கும் அன்பைப்)

பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.

6 views0 comments