குறள் 67:தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்துமுந்தி இருப்பச் செயல்


மு.வ உரை:

தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.

4 views0 comments