குறள் 66:குழலினி தியாழினி தென்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர்


மு.வ உரை:

தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.

0 views0 comments