குறள் 63:தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்தந்தம் வினையான் வரும்மு.வ உரை:

தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.

0 views0 comments