குறள் 39:அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்புறத்த புகழும் இல


மு.வ உரை:

அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.

0 views0 comments