குறள் 37:அறத்தா றிதுவென வேண்டா சிவிகைபொறுத்தானோ டூர்ந்தான் இடை


மு.வ உரை:

பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.


6 views0 comments