குறள் 34:மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்ஆகுல நீர பிற


மு.வ உரை:

ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.

4 views0 comments