குறள் 28:நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்துமறைமொழி காட்டி விடும்


மு.வ உரை:

பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.

0 views0 comments