குறள் 20:நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்வானின் றமையா தொழுக்கு


மு.வ உரை:

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்

0 views0 comments