குறள் 13:விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின் றுடற்றும் பசிமு.வ உரை:

மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்

0 views0 comments