Wallet.png
Sheet_1.jpg
Img_3.png
Logo.png

A BRIGHTER FUTURE

தமிழக ஹிந்து மக்கள் முன்னணி 

  • Facebook
  • YouTube
mp4.gif

GET ON BOARD

Take Part in Something Great

Img_5.png

ABOUT US

தமிழக ஹிந்து மக்கள் முன்னணி நோக்கம் மற்றும் இலக்கு:

1. நாட்டு மாட்டு இனங்கள் பசுக்களை கோசாலையில் அமைத்து பாதுகாத்தல் .
2. பாரம்பரிய உணவு மற்றும் வாழ்வியல் முறையை கடைபிடித்தால்.
3. பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுத்தல் 
4. பெண்களின் பாதுகாப்பை  உறுதி செய்தல் 
5. தேசத்தின் அமைதி உறுதி செய்தல் 
6. பயங்கரவாதத்தை அடியோடு வேறெருத்தல் 
7. கட்டாய மதமாற்றத்தை தடுத்தல் 
8. தர்ம சாஸ்திரங்கள் , புராண இதிகாச நூல்கள் பாதுகாத்து அவமதிப்பை தடுத்தல் 
9. ஆலய சிலைகளை சுரண்டப்படுவதை தடுத்தல் 
10. பாரத தேசத்தின் பாரம்பரிய கல்வியை அமல்படுத்த பாடுபடுதல் 
11. சமூகத்துக்கு விரோதமான மது, சூது, விபச்சாரம், பசு கடத்தல் ஆகியவற்றை தடுத்தல்
12. ஆக்கரமிக்கப்பட்ட கோவில் சொத்துக்களை மீட்டெடுத்தல் 
13. புண்ணியஸ்தலங்களை மேம்படுத்தல் 
14. பக்த்தியை, ஆன்மீகத்தை உள்ளுணர்வோடு கடைபிடிக்கச்செய்தல்
15. ஆன்மீக பெரியோர்களை கண்ணியப்படுத்துதல் 

NEWS

FOLLOW TMHH ON SOCIAL MEDIA

  • YouTube